படிச்சது இது எல்லாம் எனக்கு தான் ரொம்ப பிடிச்சது , கொஞ்சம் STORY கொஞ்சம் TECHNOLOGY
மா!நீ கூட கலாய்க்கிற பாத்தியா?
Linux LAPTOPல Windows Installation using " KVM Guest " ? Its like a VIRTUAL box . How ?
Shell is nothing but a program. With that shell we can start many programs.
Shell as all features of a programing language, which leads to write the shell script.
Shell came from CTSS - Compatible Time Sharing
System .Shell introduced in V7 Unix by Stephen Bourne its called sh.
We have many shell like bsh , csh , bash , tcsh , pdksh , dash , ash , zsh , fish .
What is the primary work of shell ? it needs to EXECUTE.
Eg.,
$ mycommand [-abcd] [--all|--big|--cracking|--doors] arg1 [arg2]..
[-abcd] --> short option of my command.
[] --> what it says ? its says any option can be given to 'my command'
[--all|--big|--cracking|--doors] --> its a log option , these [] values is not MANDATORY.
'-' --> Short option
'--' --> Long option
'..' --> Lastஆ இருக்கு இல்ல , we can given any number of arguments.
- How to read a MANUAL page ? first அத சொல்லு , ‘man ls’னு குடுத்தா bookகு மாதிரி பக்கம் பக்கமா வருது. Its divided into ,
- General Commands --> normal commands
- System Calls --> Kernel functions ( can be used in C Language )
- Library Functions --> other C functions
- Special Files
- File formats and Conversions
- Games
- Miscellaneous
- System Administration Commands
தம்பி இந்த நம்பர் எல்லாம் வந்து line order நம்பர் கிடையாது , these numbers represents each description which is written above. இப்ப பாத்தீங்கன்னா ஒரு exampleபிள் எடுத்துக்குவோம் , lsனு குடுத்து நல்லா பாருங்க , பக்கத்துல 1னு எழுதி இருக்கும் அப்படின்னா இது வந்து “General Commands” categoryல வரும்
Below command is in 8th category ,
- Do you want to see all commands in category 1 ? Mindல இப்படி ஒரு கேள்வி இருந்ததா ? Then below is answer for it,
$ ls /usr/share/man/man1
$ ls /usr/share/man/man2
$ ls /usr/share/man/man3
.
.
- சோழ முத்தா,அப்படி commandடே mindகு வரலைன்னா, என்ன பண்றது ??? அதுக்கும் ஒரு வழி இருக்கு - Just provide what key word you know , then it will list all the commands which as the letter or character.
All commands will be displayed in man page will have
- NAME
- SYNOPSIS --> Syntax
- DESCRIPTION
- RETURN VALUE --> what the command returns
- AUTHOR
- SEE ALSO --> This is something more important , it will have all related commands.
$ man -k ls
Why Manual page was given a name " man " , why not " manual " ? Is it due to " misogynist " (a man who hates women) :-)
Literally a BIG NO . The name " man " given due to " தாயே பத்ரகாளி, அந்தக் காலத்துல இருந்த telephone நெட்வொர்க்கில் data ட்ரான்ஸ்பர் மெதுவா நடக்கும் அப்ப யுனிக்ஸ ஆக்ஸஸ் பண்ணவங்க ரொம்ப தூரத்ல இருக்குர சர்வர telephone line மூலமா ஆக்ஸஸ் பண்னாங்க, கமாண்டுங்க சின்னதா இருந்தா சீக்கிரமா transfer நடக்கும்னு எல்லா unix கமாண்ட்களுக்கும் சின்னதா name வச்சாங்க" .மக்கப் அடிச்சு மார்க் வாங்குற பசங்களுக்கும் யுனிக்ஸ புரிஞ்சிக்க time ஆகும் .
What is feminist ? A feminist is someone who supports equal rights for women .
பொண்ணுங்களுக்கு இந்தச் சமூகத்துல எவ்வளேவா பிரச்சைனங்க இருக்கு, நான் இல்லைன்னு சொல்லல, அதுக்காக ஒரு ஆண அசிங்கப்படுத்தி,கேவலப்படுத்தி அவன் வாழ்க்கையை சீரழிச்சுத்தான் பெண் விடுதைலக்குப் போராடனும்னு ஏதாவது எழுதி வச்சிருக்கா? சரிங்க misogynist, இன்னைக்கு இந்தச் சண்டை போதும் , சரிங்க feminist, அடுத்து எப்போ?
மவேன, இவள கல்யாணம் பண்ண, செத்தடி மதனின் மனசாட்சி எச்சரித்தது, ‘எவ்வளவு தைரியமா பேசுறா, பாராட்டுடா’ மதன் தன் மனசாட்சிைய நிைனந்து கூறினான்.
*I LOVED THE WAY THE NARRATOR WROTE MANY DIALOGUES :-) *
Reference :
https://freetamilebooks.com/ebooks/dhuruvangal-technical-novel/